Friday, September 5, 2014

தாம்பத்திய உறவின்போது சிலபெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகு ம் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுவது ஏன் என்றால்

பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக்


கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வற ட்சியாகவே இருப்பதால் உறவு முழுமை யடைவதில்லை. என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறு ப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண் களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலா ம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கண வரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...