Wednesday, September 3, 2014

விபச்சார ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை


தெலுங்கில் பல படங்களிலும், தமிழில் ரா ரா, ரகளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு.


ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.


அதன் அடிப்படையில் போலீசார் ரெய்டு செய்ததில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், ஏஜெண்டு பாலு மற்றும் சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...