Wednesday, April 3, 2013

17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்! - காம அறிவுரைகள்

செக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாரு
மே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.



உறவின்போது 17 சதவீத பெண்களுக்குத்தான் உச்சநிலை அதாவது ஆர்கஸம் ஏற்படுகிறதாம். மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் உறவை ஒப்பேற்றி விட்டு எழுந்து விடுகிறார்களாம். காரணம், ஆண்களின் அணுகுமுறையில் காணப்படும் மந்தநிலைதானாம். அதேபோல ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வும் அதிகம்.

 உறவின்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்களாம்… இப்படிச் சொல்கிறது ஒரு சர்வே.


வேலையின்போது செக்ஸ் வைக்கும் 15% ஆண்கள்

 வேலையின்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். கிட்டத்தட்ட 15 சதவீத ஆண்கள் தங்களது வேலைநேரத்தின்போது செக்ஸில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்


கெட்ட வார்த்தையில் கலக்கும் பெண்கள்

உறவின்போது கெட்ட வார்த்தைகளைக் கொட்டித் தீர்ப்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேசுகிறார்களாம். அவர்கள் இப்படிப் பேசுவதை ஆண்களும் விரும்புகிறார்களாம்.

 மூக்கடைப்பு இருந்தால் மூடு நல்லாருக்குமாம்

மூக்கடைப்பு ஏற்பட்டால் அன்று செக்ஸ் வைத்துக் கொண்டால் அமர்க்களமாக இருக்குமாம். எனவே மூக்கடைப்பு ஏற்பட்டால் உறவைத் தள்ளிப் போடாமல் தொடங்கினால், அட்டகாசமாக இருக்குமாம். மூக்கடைப்பு என்பது செக்ஸ் மூடுக்கான அறிகுறிகளில் ஒன்றாம்.

 17 சதவீத பெண்களுக்கே திருப்தி

 செக்ஸ் உறவின்போது ஆர்கஸம் வரை போய் வரும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. அதாவது 17 சதவீத பெண்களே ஆர்கஸத்தை எட்டுகின்றனராம். எனவே ஆண்கள் அதிக அளவில் முன் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டியது அவசியமாம்.

 ஆண்களுக்கு இரண்டரை .. பெண்களுக்கு 12 நிமிஷம்

எழுச்சி நிலையை ஆண்கள்தான் வேகமாக அடைகிறார்கள். அதாவது இரண்டரை நிமிடத்திலேயே அவர்களுக்கு ஆர்கஸம் வந்து விடுகிறதாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை குறைந்தது 12 நிமிடங்கள் வரை ஆகிறதாம். எனவே அதீத முன் விளையாட்டுக்கள் ஆண்களுக்கு அவசியம்.

 சுருங்கிய நிலையில் 1 செமீ… விரிந்த நிலையில் 5 இன்ச்

ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆண்குறியானது சுருங்கிய நிலையில் சராசரியாக ஒரு செமீ நீளம் வரை இருக்குமாம். அதுவே விரிவடைந்தால் சராசரியாக 5 இன்ச் வரை நீளுமாம்.

 ஒரு நாளைக்கு 10 கோடி செக்ஸ் உறவு

 ஒரு நாளைக்கு உலகத்தில் சராசரியாக 10 கோடி செக்ஸ் நடவடிக்கைகள் நடந்தவண்ணம் உள்ளதாம்.

அரை மணி நேர செக்ஸ்.. 200 கலோரி காலி

 அரை மணி நேர செக்ஸ் நடவடிக்கையால் 200 கலோரிகளை நாம்காலி செய்ய முடியுமாம். அதேபோல ஒரே ஒரு முத்தத்தின் மூலம் 22 கலோரிகளை குறைக்க முடியுமாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...